இரவில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன?
இரவு நேர உணவு தேர்வுகளை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
சில ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அவற்றை பகலில் சாப்பிடுவது நல்லது.
ஆனால் அவை இரவில் தீங்கு விளைவிக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தயிர் - இரவில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
பழங்கள் - சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பழத்தை உட்கொள்வது தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது.
Pexels
சிக்கன் - இரவில் சிக்கன் சாப்பிடுவது செரிமானம் ஆக நேரம் எடுக்கும், இதனால் தூக்கம் கெடும்.
Pexels
கொழுப்பு உணவுகள் - இரவில் கொழுப்புச் சத்துள்ள உணவை உண்பது தூக்கத்தைக் கெடுக்கும்.
Pexels
உளர் பழங்கள் - மாலை அல்லது இரவில் சாப்பிட்டால் கடுமையான செரிமானக் கோளாறு ஏற்படலாம்.
Pexels
lifestyle
விஷேசங்களுக்கு சுவையான மடக்கு பூரி செய்வது எப்படி?
Follow Us on :-
விஷேசங்களுக்கு சுவையான மடக்கு பூரி செய்வது எப்படி?