நல்ல கொழுப்பை வழங்கும் உணவு எவை தெரியுமா?

ஆரோக்கியமான கொழுப்பை வழங்கும் உணவுகள் அதாவது குட் கொலஸ்ட்ரால் உணவுகளை உண்பது அவசியம்.

Social Media

ஒரு சில உணவுகள் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பை வழங்குகின்றன.

அப்படி நல்ல கொழுப்பை வழங்கும் உணவுகளின் பட்டியல் பின்வருமாறு...

முட்டை - இதில் பல சத்துக்கள் உள்ளது. முட்டையை தினசரி உண்பதும் நல்லதுதான்.

சீஸ் - இதில் நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம் அதிகம். ஆனால் பதப்படுத்தப்பட்ட சீஸை தவிக்கலாம்.

மீன்கள் - சால்மன், மத்தி போன்ற மீன்களில் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம்.

Social Media

அவகேடோ - இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் இதனை காலை உணவுடன் அல்லது ஸ்மூத்தியாக உண்ணலாம்.

Social Media

நட்ஸ் - வால்நட்ஸ், நிலக்கடலை, பிஸ்தா, பேக்கான் நட்ஸ் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.

Social Media

யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிட கூடாதுனு தெரியுமா?

Follow Us on :-