குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க அவசியமான உணவுகள்!

வளரும் குழந்தைகள் சரியான எடையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் எடை குறையும்போது பலவித நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். குழந்தைகள் எடை அதிகரிக்க சத்தான உணவுகள் குறித்து பார்ப்போம்.

Various Source

தினசரி பட்டாணி, கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்ற தானியங்களில் ஏதாவது ஒன்றை அவித்து சாப்பிட வேண்டும்.

சீனிக்கிழங்கு, சேப்பைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாப்பிட வேண்டும்

தினம்தோறும் ஒரு முட்டை அவசியம் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவை மறக்காமல் சாப்பிட வேண்டும்

குழந்தைகள் எடை அதிகரிக்க பால் அவசியமான ஊட்டச்சத்து மிக்க ஒன்றாகும்

அரிசி வகைகளில் சிவப்பரிசி, சம்பா, குதிரைவாலி போன்றவற்றை அரைத்து இட்லி, தோசை சுட்டுத் தரலாம்

தினம்தோறும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடல் எடைக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.

வெயில் காலத்தில் முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

Follow Us on :-