கொண்டாட்டங்கள் அல்லது வார இறுதி நாட்களில் மது அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. மது அருந்தும்போது அதனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
Instagram
வறுத்த, பொரித்த உணவுப் பொருட்களைக் குடிக்கும் போது தொட்டுக் கொண்டு சாப்பிடக் கூடாது
அசைவ உணவுகளை தொட்டு சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்
பழங்கள் அல்லது காய்கறிகள் தொட்டு கொள்ள பயன்படுத்தலாம்
ஆல்கஹாலுடன் பழங்களை சாப்பிடுவது நீரழிவை தடுக்க உதவுகிறது
மதுவுடன் சோடா மற்றும் கோலா பானங்களை கலந்து குடிக்க வேண்டாம்
Instagram
ஆல்கஹாலுடன் தண்ணீர் மட்டுமே கலந்து சாப்பிடுவது நல்லது.
Instagram
மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.