எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவை குறைக்குமா?

காலை உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடலின் செரிமான அமைப்பு செயல்பாடு சீராகும்.

Pexels

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து குடித்தால் எடை குறையும்.

எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால் முகத்தில் உள்ள பருக்களின் மீது தேய்த்தால் மறையும்.

இஞ்சி சாறில் சிறிது சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் வயிற்று வலி குறையும்.

எலுமிச்சை வாத நோய் மற்றும் கீல்வாதம் காரணமாக ஏற்படும் வலியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை வைட்டமின் சி இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்து உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

Pexels

வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக அமையும்.

Pexels

எலுமிச்சை சாறை நேரடியாக தலையில் பயன்படுத்தக்கூடாது, தலைமுடி வறண்டு விரைவில் நரைக்கும் என சொல்லப்படுகிறது.

Pexels

சென்சிடிவ் ஆன பற்களை கொண்டிருந்தால் எலுமிச்சை போன்ற சிட்ரிக் உணவுகளின் பயன்பாட்டை குறைப்பது நல்லது.

Pexels

வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்??

Follow Us on :-