முட்டை அளவிற்கு காய்கறிகளில் புரோட்டீன் உள்ளதா?

முட்டையில் அதிகமான புரோட்டீன் இருந்தாலும் பலர் முட்டை சாப்பிட விரும்புவதில்லை. அவர்கள் முட்டைக்கு நிகரான புரோட்டீன் உள்ள காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் அந்த சத்துகளை பெற முடியும்.

Various Source

புரோட்டீன் எனப்படும் புரதச்சத்துக்கள் உடல் திசு கட்டமைப்பிற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானது.

ப்ராக்கோலி அதிக புரதத்தையும், குறைந்த கொழுப்பும் கொண்ட காய்கறி. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்.

பச்சைப் பட்டாணியில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது.

கேல் தாவரத்தில் அதிகமான புரத சத்துடன் ஒமேகா அமிலங்களும், விட்டமின்களும் உள்ளன.

Various Source

காலிஃபிளவரில் அதிகமான புரதம், கால்சியம், விட்டமின் சி சத்துக்கள் உள்ளது.

கீரை வகைகளில் உள்ள அமினோ அமிலங்களும், புரதங்களும் முட்டைக்கு நிகரான சத்தை உடலுக்கு வழங்குகிறது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரிடம் ஆலோசிக்கவும்.

அஜீரணத்தை 5 நிமிடத்தில் போக்கும் வீட்டு மருத்துவம்!

Follow Us on :-