குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

குங்குமப்பூ பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. அதனால்தான் இந்த மலர் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

Various source

குங்குமப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

குங்குமப்பூ வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் குழந்தைகள் வெள்ளையாக பிறக்கும் என்பது நம்பிக்கை.

அஜீரணம், ரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு குங்குமப்பூ நல்ல பலன் அளிக்கும்.

குங்குமப்பூவில் உள்ள 'க்ரோசின்' மற்றும் 'குரோசெடின்' ஆகியவை நினைவாற்றலை மேம்படுத்தும்.

குங்குமப்பூ புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

குங்குமப்பூ ஆஸ்துமா சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Follow Us on :-