சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
சிவப்பு கொய்யா. வெள்ளை கொய்யாவுடன், சிவப்பு கொய்யாவும் கிடைக்கும். ஆனால் வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவை சாப்பிட்டால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Various source
சிவப்பு கொய்யா இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சிவப்பு கொய்யாவை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
சிவப்பு கொய்யாவை சாப்பிடுபவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயமும் குறைகிறது.
சிவப்பு கொய்யா சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Various source
வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என கூறப்படுகிறது.
பருவகால நோய்கள் வராமல் இருக்க சிவப்பு கொய்யாவை சாப்பிடுவது நல்லது
சிவப்பு கொய்யாப் பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த தகவல் ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.