அசைவம் சாப்பிடும்போது கண்டிப்பா இதை சாப்பிடாதீங்க!
அசைவ உணவுகளை சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். அசைவ உணவுகள் செரிமானமாக தாமதம் ஆகும். அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
Various Source
அசைவ உணவுகளுடன் கிழங்கு வகைகளை சேர்த்து சாப்பிடுவது வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.
அசைவ உணவுகளுடன் தயிர் கலந்து சாப்பிடக்கூடாது.
இறைச்சியுடன் கீரை வகைகளை சேர்த்து சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
இறைச்சியுடன் மைதா மாவில் செய்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
Various Source
இறைச்சியுடன் தேன் கலந்து சாப்பிடுவது நச்சுத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Various Source
அசைவம் சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் உள்ளிட்ட குளிர்ந்த பொருட்களை சாப்பிட கூடாது.
வேக வைத்த முள்ளங்கிகளை அசைவ உணவில் சேர்த்து சாப்பிடக் கூடாது.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.