இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடாதீங்க!

காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருபவை. ஒவ்வொரு காய்கறியையும் சரியான முறையில் சாப்பிடுவதே உடலுக்கு நல்லது. சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, அதுகுறித்து பார்ப்போம்.

Various Source

காய்கறிகளில் சமைக்காமல் பச்சையாக சாப்பிடக் கூடியவை, பச்சையாக சாப்பிடக் கூடாதவை என இரு வகைகள் உண்டு.

கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதில் பிரச்சினையில்லை.

இனிப்பு உருளைக்கிழங்கு கீரையில் உடலை பாதிக்கும் ஆக்சலேட் உள்ளதால் வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.

முட்டைக்கோஸில் கண்ணுக்கு தெரியாத புழுக்கள், புழு முட்டைகள் இருக்கும் என்பதால் பச்சையாக சாப்பிடாமல் சமைத்து சாப்பிட வேண்டும்.

Various Source

குடைமிளகாயை நறுக்கி வெந்நீரில் கழுவியபின் பச்சையாக சாப்பிடலாம்.

Various Source

கத்தரிக்காயில் ஒட்டுண்ணிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் அதை பச்சையாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

ஒரு கிர்ணி ஜூஸ் போதும், பல பிரச்சினைகள் தீரும்!

Follow Us on :-