சாப்பிடும்போது இதை மட்டும் செய்யவே கூடாது!

அன்றாட செயல்பாடுகளில் அவசியமான ஒன்று உணவு. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன், உணவு சாப்பிடும்போது சிலவற்றை செய்யாமல் இருப்பதும் அந்த சத்துக்கள் உடலில் சேர உதவும். அதுகுறித்து காண்போம்.

Various Source

சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிப்பதால் குடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும்.

சாப்பிடும்போது இடையே அடிக்கடி அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பு சாப்பிட விடாமல் செய்யும்.

சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.

உணவு அருந்துவதற்கு 15 நிமிடங்கள் முன் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

Various Source

உணவுடன் பொறியல், கூட்டு தவிர்த்து வறுத்த எண்ணெய் பொருட்கள், நொறுக்கு வகைகளை சேர்க்கக் கூடாது.

Various Source

சாப்பிட்ட பின்பு அதிக இனிப்பு கொண்ட பதார்த்தங்களை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படும்.

சாப்பிட்ட பின்பு ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சுவைப்பதை தவிர்ப்பது நல்லது.

வயதானவர்கள் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?

Follow Us on :-