நாவில் நிற்கும் சுவையான உடுப்பி சாம்பார் செய்யலாம் வாங்க!
தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது சாம்பார். பல்வேறு வகை சாம்பார் உள்ள நிலையில் பலராலும் விரும்பப்படுவது உடுப்பி சாம்பார். நாக்கில் நிற்கும் சுவையை தரும் உடுப்பி சாம்பார் எப்படி செய்வது என பார்ப்போம்.
Various Source
தேவையானவை: புளி, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், தக்காளி, மல்லித்தழை, வெல்லம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு