இட்லி மாவில் தேன் மிட்டாய் செய்யலாம் வாங்க!!
இட்லி மாவை வைத்து சுவையான தேன் மிட்டாய் எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்…
Social Media
தேவையான பொருட்கள்: 1 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர், இட்லி மாவு – 1 கப், ஆரஞ்சு கலர் பவுடர்- கால் ஸ்பூன், சமையல் சோடா - கால் ஸ்பூன், எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கிளரவும். இவை ஒரு கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும்.
பின்னர் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ஆரஞ்சு கலர் பொடி, சமையல் சோடா சேர்த்து கிளரவும்.
இதனை சிறிய உருண்டைகளாக எண்ணெய்யில் பொறித்தி எடுக்கவும்.
இதை கம்பி பதத்திற்கு கரைத்து வைத்திருந்த சர்க்கரை கலவையில் சேர்க்கவும்.
2 மணி நேரம் நன்கு ஊறிய பின்னர் சுவைப்பதற்கு தேன் மிட்டாய் ரெடி.
lifestyle
வேகவைத்த முட்டைகள் உடலுக்கு சிறந்ததா??
Follow Us on :-
வேகவைத்த முட்டைகள் உடலுக்கு சிறந்ததா??