பச்சை முட்டையில் இவ்வளவு ஆபத்தா?

பலர் முட்டையை அப்படியே அதாவது பச்சையாக உடைத்து குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள்.

Pixabay

வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.

பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும்.

இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

நகம் கடித்தல் பற்களை பாதிக்குமா?

Follow Us on :-