சுவையான சைனீஸ் புலாவ் ஈஸியா செய்யலாம்!

புலாவ் உணவு வகைகளில் பல விதங்கள் உள்ளன. அவற்றில் சுவையானதும் அதிகமானோர் விரும்புவதுமான ஒரு வகை சைனீஸ் புலாவ். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, குடை மிளகாய், பச்சை மிளகாய், காரட், பீன்ஸ், கோஸ், புதினா, வெள்ளை மிளகுப்பொடி,

அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் நீர்விட்டு சாதத்தை உதிரியாக வரும்படி வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளை நீள்வாக்கில் நறுக்கி பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு தாளிக்கவும்.

Various source

பின்னர் அதில் காய்கறிகளை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.

Various source

அதை ஆறிய சாதத்தில் போட்டு கிளறி வெள்ளை மிளகுப்பொடி தூவினால் சுவையான சைனீஸ் புலாவ் தயார்.

சத்தான கீரைப்பருப்பு சாதம் செய்வது எப்படி?

Follow Us on :-