5 எம்பி முன்பக்க செல்பி கேமரா 5000 mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
Social Media
இந்த Realme C51 ஸ்மார்ட்போன் மிண்ட் க்ரீன், கார்பன் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.8,999 என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 11ம் தேதி இதன் விற்பனை தொடங்க உள்ளது.
Social Media
நாடு முழுவதும் 5ஜி சேவைகள், 5ஜி ஸ்மார்ட்போன்கள் என அப்டேட் ஆகி வந்தாலும் அதற்கு ஈடாக 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனையும் இருந்து வருகிறது. மேலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்தால் மிகவும் குறைவான விலைக்கு 4ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.