மூளை ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?

மூளை ஆரோக்கியத்திற்கு சில உணவு பொருட்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றின் விவரம் இதோ...

Pexels

எண்ணெய் மீன் - இதில் மூளை செல்களின் கட்டமைப்பை மேம்படுத்த உதவும் ஒமேகா 3 உள்ளது.

டார்க் சாக்லேட் - இதில் உள்ள கோக்கோவில் பிளவனாய்டுகள் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பெர்ரி - இது மூளையின் கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

நட்ஸ் - இவை ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து மூளை செல்களை பாதுகாக்கிறது.

காபி - இதில் உள்ள காஃபின் மூளையின் திறனை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Pexels

அவகேடா - இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மூளையின் செயல்திறனை ஆதரிக்கிறது.

Pexels

வேர்க்கடலை - இவை மூளை ஆரோக்கியமாக இருப்பதற்கான சத்துக்களை வழங்குகிறது.

Pexels

ப்ரக்கோலி - இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் மூளை நரம்பியக்கடத்தல் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Pexels

முட்டை - இதில் உள்ள விட்டமின்கள் மூளை சுருங்குவதைத் தடுக்கவும் மற்றும் அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்தவும் உதவுகிறது.

Pexels

சோயா பீன்ஸ் - இவை மூளையின் அறிவாற்றல் திறனை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெறும் வாயில் கறிவேப்பிலையை மென்று திண்ணா என்ன ஆகும்?

Follow Us on :-