ரெயின்போ டயட் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

வானவில்லின் 7 நிறங்களில் காய்கறி, பழங்களை சேர்த்து சாப்பிடுவது வானவில் டயட் எனப்படுகிறது. உலகம் முழுக்க பிரபலமாக உள்ள இந்த வானவில் டயட் அளிக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

Various Source

தினமும் பல்வேறு நிறங்களில் காய்கறிகள், பழங்களை சேர்த்து சாப்பிடுவதுதான் வானவில் டயட்

உடலை ஆரோக்கியமாக வைக்கும் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் இந்த வானவில் டயட் மூலம் கிடைக்கிறது.

இவ்வாறான வானவில் டயர் உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் வீணாக பசி எடுக்காது என்பதால் உடல் எடை குறைக்க உதவும்.

Various Source

இந்த வண்ணமயமான உணவு உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்ஸை அளிக்கிறது.

வானவில் டயட் உணவுகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் சருமத்தை மிருதுவாக பாதுகாக்க உதவுகிறது.

மாம்பழத்தோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க.!

Follow Us on :-