அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமிக்க பொருள் கிராம்பு. இதை தேநீரில் கலந்து குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
Instagram
கிராம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது
கிராம்பில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
கிராம்பு டீ குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் டீ குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.
Instagram
கிராம்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
Instagram
சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நல்ல நிவாரணியாக செயல்படும்.
Instagram
கிராம்பு டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Instagram
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகவும்.