ஆண்கள் தலைமுடி பராமரிக்க அசத்தலான டிப்ஸ்!

ஆண்கள் பலருக்கு சிறுவயதிலேயே இளநரை, முடி உதிர்தல் பிரச்சினை உண்டாகிறது. தலைமுடியை சரியாக பராமரித்து இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட வீட்டு மருத்துவமே கை கொடுக்கிறது.

Various Source

தலைமுடியை பராமரிக்க விரும்பினால் குறைந்த விலையில் கிடைக்கும் மூன்றாம் தர ஹேர் ஸ்டைல் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

முடி உதிர்வு அதிகம் உள்ளவர்கள் நெருக்கமான பல் கொண்ட சீப்பை விடுத்து அகல பல் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.

வாரத்தில் ஒரு முறை சீயக்காய், நல்லெண்ணெய் வைத்து குளிப்பது தலை முடிக்கு ஆரோக்கியம் தரும்.

சோப்பை தலை முடிக்கு பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Various Source

தலைமுடியை உலர்த்த ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கும்.

Various Source

அதிகமாக புகைப்பிடிப்பது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

தலைமுடிக்கு ஹேர் கண்டிஷனர்கள் பயன்படுத்துபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

Various Source

கொத்தவரங்காய் ஜூஸ் சர்க்கரையை கட்டுப்படுத்துமா?

Follow Us on :-