வெயில் காலத்தில் மறக்காமல் குடிக்க வேண்டிய 6 பானங்கள்!

வெயில் காலத்தில் அதிக உஷ்ணம் உடலின் நீர்ச்சத்தை உறிஞ்சி விடும். இந்த சமயங்களில் முக்கியமான இந்த 6 பானங்களில் ஒன்றையாவது அருந்துவது உடல் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு, ஆற்றலையும் அளிக்கும்.

Various source

தினசரி காலை பழைய சோறு ஊற வைத்த தண்ணீரை அருந்துவது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும்.

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை கட்டுப்படுத்த இளநீர் அருந்துவது நல்லது.

நுங்கு அவ்வப்போது எடுத்துக் கொள்வது உடலின் வெப்ப அளவை கட்டுப்படுத்த உதவும்.

கோடை சீசனில் கிடைக்கும் தர்பூசணி பழத்தை சிறு துண்டுகளாகவோ, ஜூஸாகவோ சாப்பிடலாம்.

Various source

குளிர்பானம் போல பருக விரும்பினால் நன்னாரி வேர்கள், சப்ஜா விதைகள் சேர்த்த சர்பத் வகை குடிப்பது உஷ்ணத்தை குறைக்கும்.

எலுமிச்சை பழ சாறில் கொஞ்சமாக சர்க்கரை கலந்து குடித்தால் நாவில் நீர் சுரப்பு அதிகரிக்கும். வெயிலினால் அடிக்கடி தாகம் ஏற்படுவதை தடுக்கும்.

சுவையான சூப்பரான சுழியம் செய்வது எப்படி?

Follow Us on :-