சினிமா பிரபலங்களுக்கு திருமணம்
விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பிரபலங்களின் திருமண புகைப்படம்
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி
இவருக்கும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இன்று அவர்களது திருமணம் உறவினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” மூலமாக புகழ்பெற்றவர் நடிகர் புகழ்.
இவர் நீண்ட காலமாக பென்சி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
இருவருக்கும் இன்று உறவினர்கள் முன்னிலையில் சீரும், சிறப்புமாய் திருமணம் நடைபெற்றது.
Webdunia
kollywood
பொடுகு தொல்லை நீங்க எளிமையான மருத்துவ குறிப்புகள்..!
Follow Us on :-
பொடுகு தொல்லை நீங்க எளிமையான மருத்துவ குறிப்புகள்..!