வாரிசு கூடதான் வருவேன்? அடம்பிடிக்கும் அஜித்குமார்?

அஜித்குமார் நடித்து வெளியாகவுள்ள ‘துணிவு’ படத்திற்கு வந்த புது சிக்கலால் கடுப்பான அஜித்!

Twitter

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படம் பொங்கலன்று ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளே இன்னும் முழுதாக முடிந்தபாடில்லை என பேசிக் கொள்ளப்படுகிறது.

இதனால் பட ரிலீஸை தள்ளி வைக்கலாமா என தயாரிப்பாளர் யோசிக்க, அதை மறுத்துள்ளாராம் அஜித்குமார்.

இரவு, பகல் பாராமல் டப்பிங் பேசித் தர தயார் என்றும், ஆனால் படம் பொங்கலுக்கே வெளியாக வேண்டும் என்றும் அஜித் கூறியிருக்கிறாராம்.

Twitter

மேலும் கிராபிக்ஸ் வேலைகளை கூட ஒரே நிறுவனத்திடம் இல்லாமல், 4,5 நிறுவனங்களிடம் பிரித்து கொடுத்து வேகமாக முடிக்க சொல்லியுள்ளாராம்.

Twitter

இதற்கிடையே தற்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

Twitter

ரொம்ப அலையாதீங்க! உங்களுக்கு கிடைக்க மாட்டேன்!

Follow Us on :-