ரஜினி வாழ்வில் முடியாத 2 படங்கள்!

தொடங்கப்பட்டு முடிவடையாத ரஜினிகாந்த் படங்கள்

Google

ரஜினிகாந்த் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் வில்லன் வேடங்களில் கலக்கினார்.

பின்னர் கதாநாயகனாகி ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டாராகவும் மாறினார். அவர் திரைவாழ்க்கையில் இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடிப்பில் தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் கைவிடப்பட்ட படங்கள் இரண்டே இரண்டுதான்.

Google

ஒன்று 2000 க்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஜக்குபாய் மற்றும் 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ராணா திரைப்படம்.

Google

இந்த இரண்டு படங்களையும் இயக்க ஒப்பந்தம் ஆனது ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார்

பல்வேறு காரணங்களால் இந்த திரைப்படங்கள் வெறும் அறிவிப்போடு தொடக்கத்திலேயே நின்று போனது.

PS 1 சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

Follow Us on :-