சினம் – திரை விமர்சனம்
அருண் விஜய் நடித்து வெளியாகியுள்ள சினம் படத்தின் விமர்சனம்
Google
அருண் விஜய் நடித்து GNR.குமாரவேலன் இயக்கி இன்று வெளியாகியுள்ள படம் “சினம்”
இந்த படத்தில் பாலக் லால்வனி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷபீர் இசையமைத்துள்ளார்.
ஹீரோவின் காதல் மனைவியை முகம் தெரியாத நபர்கள் கற்பழித்து கொலை செய்து விடுகின்றனர். அவர்கள் யார் என கண்டுபிடிப்பதுதான் கதை
படத்தின் முதல் பாதியில் காதல், திருமணம், கடமை, கொலை என ட்வீஸ்ட்களில் முடிகிறது.
இரண்டாம் பாதி முழுக்க குற்றவாளிகள் யார் என்பதை கண்டறியும் பரபரப்பான இன்வெஸ்டிகேசன் காட்சிகளில் கதை நகர்கிறது.
நடிகர் அருண் விஜய்க்கு மாஃபியா, தடம், குற்றம் 23 படங்களை தொடர்ந்து மற்றுமொரு சிறந்த க்ரைம் த்ரில்லர் படமாக இது அமைந்துள்ளது.
Google
kollywood
வெந்து தணிந்தது காடு - விமர்சனம்
Follow Us on :-
வெந்து தணிந்தது காடு - விமர்சனம்