சான்ஸ் தருவீங்களா ஸ்ருதி? வெயிட்டிங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி!
சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் கால்ஷீட் ஒதுக்குவாரா என எதிர்பார்ப்பு
Instagram
தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
கடந்த சில காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதை தொடர்ந்து மேலும் பல தெலுங்கு பட வாய்ப்புகளும் அவருக்கு வர தொடங்கியுள்ளது.
பாலகிருஷ்ணா நடிக்கும் 107வது படம், சிரஞ்சீவியின் ‘வால்தேர் வீரய்யா’ படங்களிலும் நடிக்க ஸ்ருதி ஹாசன் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் தற்போது ’சலார்’ படத்தில் நடித்து வருவதால் மற்ற படங்களுக்கான கால்ஷீட்டை முடிவு செய்யவில்லையாம்.
Instagram
இதனால் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் தாமதமாகி உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Instagram
அதேசமயம் தனது சினிமா கம்பேக்கிற்கு ‘சலார்’ முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என ஸ்ருதி ஹாசன் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
kollywood
முட்ட கண்ணு முழி அழகில், குத்தி குத்தி கொன்னவளே: ஜோ பிறந்தநாள்
Follow Us on :-
முட்ட கண்ணு முழி அழகில், குத்தி குத்தி கொன்னவளே: ஜோ பிறந்தநாள்