எப்படி இருக்கிறது ‘சஞ்ஜீவன்’? – திரை விமர்சனம்
புதிய முகங்கள் நடித்து வரவேற்பு பெற்றுள்ள சஞ்ஜீவன் படத்தின் விமர்சனம்
Twitter
இயக்குனர் மணிசேகர் இயக்கத்தில் வினோத் லோகிதாஸ், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சஞ்ஜீவன்’
ஸ்னூக்கர் விளையாட்டில் திறமைசாலியான ஹீரோ நிலன் விளையாட்டு ஒன்றில் இறுதி கட்டம் வரை சென்று வெல்கிறார்.
அதை கொண்டாட தனது நண்பர்கள் சத்யா, ஷங்கர், விமல் ஆகியோருடன் ஏற்காடுக்கு ட்ரிப் செல்கிறார்.
அங்கு அவர்கள் மது அருந்தி கொண்டாடும்போது நடைபெறும் த்ரில்லிங்கான சம்பவங்கள் மீதி கதை.
முதல் பாதி காதல், காமெடி என்றும், இரண்டாம் பாதி குடி பழக்கத்தின் பிரச்சினைகளை வைத்தும் பயணிக்கிறது.
Twitter
அனைவரும் புது முகங்களாக இருந்தாலும் தங்களுக்கான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
Twitter
மொத்தத்தில் புது முகங்கள் என்றாலும் சலிப்பு தட்டாத படமாக அமைந்துள்ளது சஞ்ஜீவன்.
kollywood
பிக்பாஸ் ஜனனியின் க்யூட் புகைப்படங்கள்
Follow Us on :-
பிக்பாஸ் ஜனனியின் க்யூட் புகைப்படங்கள்