தொடர் தோல்வியால் பூஜா அப்செட்

தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Twitter

பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்த போதும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தான் நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்ததால் ஜனகன படத்தின் மூலமாவது தனது மார்க்கெட்டை தக்க வைக்க பூஜா கணக்கிட்டார்.

ஆனால் தற்போது இந்த படத்தை கைவிட்டது பூஜா ஹெக்டேவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது எந்த மொழியிலும் பூஜா ஹெக்டேவுக்கு கைவசம் புதிய படங்கள் இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கிறார்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

மூன்றாம் உலகப்போர் இதுனாலதான்..? – ”சர்தார்” விமர்சனம்!

Follow Us on :-