52 வயதிலும் அழகும், ஸ்டைலும் அப்படியே... HBD Ramya Krishnan!!

50 வயதை கடந்த நிலையில், அழகும், ஸ்டைலும் அப்படியே மாறாமல் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

Instagram - Ramya Krishnan

அம்மன் கதாபாத்திரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டினார்.

பாகுபலி படத்தில் அவர் நடித்த சிவகாமி தேவி கதாபாத்திரம் ராஜாமாதாவாக அவருக்கு உலகளவில் புகழைத் தேடித் தந்தது.

நடிப்பை தாண்டி 51 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்பவும் ஃபேஷனில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

52வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ramya Krishnan - ரம்யா கிருஷ்ணன்

Ramya Krishnan - ரம்யா கிருஷ்ணன்

Maggi-யும் ஆணும் 2 நிமிடங்களில் ஓவர்.. Regina Adult Joke!

Follow Us on :-