மஞ்சிமா இது எப்பம்மா? காதலை சொன்ன கவுதம் கார்த்திக்!
பிரபல நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தும் க்ளிக்ஸ்
Twitter
தமிழில் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘சத்ரியன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன்.
இவர் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
இவர்களிடையே உருவான பழக்கம் காதலாக மலர்ந்துள்ள நிலையில் அதை வெளிப்படையாக இருவருமே அறிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கௌதம் கார்த்திக் “இந்த இணைப்பை விளக்க காதல் என்ற வார்த்தை போதுமானதாக இல்லை…
… நீ என் அருகில் இருந்தால் எதையும் எதிர்கொள்வேன். உன்னை முழுமனதோடு நேசிக்கிறேன்” என கூறியுள்ளார்.
Twitter
மஞ்சிமா மோகனும் தான் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Twitter
இவர்களது இந்த காதலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Twitter
kollywood
எனக்கே தெரியாம எனக்கு லவ்வரா? அதிர்ச்சியில் வர்ஷா பொல்லம்மா!
Follow Us on :-
எனக்கே தெரியாம எனக்கு லவ்வரா? அதிர்ச்சியில் வர்ஷா பொல்லம்மா!