கர்ப்பமே ஆகாமல் Mummy ஆன நயன்தாரா - எப்படி??

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

Twitter - Vignesh Shivan

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்ததுடன், புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்

சமீபத்தில்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது என்றாலும், நயன்தாரா கர்ப்பமாகவும் இல்லை.

இதனால் இவர்கள் வாடகைத்தாய் (Surrogacy) முறையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தரப்பில் உறுதியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

பலர் இதற்காக அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வரும் சமயம், இது தவறு என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

நயன்தாரா வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளது

பிக்பாஸ் சீசன் 6 – போட்டியாளர்கள் லிஸ்ட்..!

Follow Us on :-