இதுவரை மோதிக் கொண்ட அஜித் – விஜய் படங்கள்!

ஒரே சமயத்தில் ரிலீஸாகி மோதிக் கொண்ட அஜித் – விஜய் திரைப்படங்கள்

Various Source

2001 ஆம் ஆண்டு பொங்கலில் விஜய்யின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும், அஜித்தின் தீனா திரைப்படமும் வெளியானது.

2002 ஆம் ஆண்டு அஜித்தின் வில்லன் மற்றும் விஜய்யின் பகவதி இரண்டும் ஒன்றாக ரிலீஸ் ஆனது.

2003 ஆம் ஆண்டு விஜய்யின் திருமலை திரைப்படமும், அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் ரிலீஸானது.

2006 ஆம் ஆண்டு அஜித்தின் பரமசிவன் மற்றும் விஜய்யின் ஆதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

2007 ஆம் ஆண்டு விஜய்யின் போக்கிரி மற்றும் அஜித்தின் ஆழ்வார் ஆகிய படங்கள் வெளியாகின.

Various Source

2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஒன்றாக வெளியானது

Various Source

2022 ஆம் ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஒன்றாக வெளியாக உள்ளது.

Various Source

மீண்டும் காதலா? சமந்தாவின் பதிவால் குழப்பம்!

Follow Us on :-