சீக்கிரம் பாருங்க! இல்லைன்னா டெலிட் பண்ணிடுவேன் - சுனைனா
தமிழ் நடிகை சுனைனாவின் க்யூட் அண்ட் ஹாட் புகைப்படங்கள்!
தமிழில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சுனைனா.
நாக்பூரில் பிறந்த சுனைனா ஆரம்பத்தில் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்தார்.
தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
அதன்பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தவர் மாசிலாமணி, வம்சம், நீர்பறவை என பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் இடையே இவருக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது.
தற்போது ரெஜினா, எரியும் கண்ணாடி, லத்தி உள்ளிட்ட படங்கள் கமிட் ஆகி நடித்து வருகிறார் சுனைனா.
சமீபத்தில் ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ‘க்யூட்டாக உணர்கிறேன். டெலிட் செய்தாலும் செய்வேன்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு பலரும் பல வகையான கமெண்டுகளை போஸ்ட் செய்து வருகின்றனர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
kollywood
மிருகமாய் மாறிய சசிக்குமார்! நான் மிருகமாய் மாற எப்படி இருக்கு?
Follow Us on :-
மிருகமாய் மாறிய சசிக்குமார்! நான் மிருகமாய் மாற எப்படி இருக்கு?