மயங்கி விட்டீர்களா? கொஞ்சமாக..! ஆயிஷாவின் அசத்தல் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஆயிஷாவின் அழகிய புகைப்படங்கள்!

Instagram

பிக்பாஸ் சீசன் 6-ல் பலரையும் கவர்ந்துள்ளவர் நடிகை ஆயிஷா.

கேரளாவின் காசர்கோடில் 7 ஜூன் 1993ல் பிறந்த ஆயிஷாவுக்கு தற்போது வயது 29

சென்னையில் தற்போது வசித்து வரும் ஆயிஷா ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக அறிமுகமானார்.

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ’பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்தார்.

அதன்பிறகு பிரபல தமிழ் சீரியல்களான செம்பருத்தி, சத்யா, சத்யா 2 மற்றும் சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

Instagram

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள ஆயிஷாவுக்கு நிறைய ஃபாலோவர்கள் உள்ளனர்.

Instagram

ஆரம்பம் முதலே பிக்பாஸில் ஆயிஷாவுக்கு சோதனைகளாக உள்ளது. அதை ஆயிஷா வெல்வாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Instagram

Movie Time! இந்த வாரம் வெளியாகும் படங்கள் List!

Follow Us on :-