முதல் தடவ பண்ணும்போது பயந்தேன்! அனுஷ்கா ஓபன் டாக்!

சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து மனம் திறந்த அனுஷ்கா!

Instagram

தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி

1981ல் கர்நாடகாவில் பிறந்த அனுஷ்காவின் உண்மை பெயர் ஸ்வீட்டி ஷெட்டி.

யோகா டீச்சராக இருந்த வந்த அனுஷ்கா ஷெட்டி 2005ல் தெலுங்கில் வெளியான ‘சூப்பர்’ படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் ‘ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் ‘அருந்ததீ’ படம்தான் அவரை பிரபலமாக்கியது.

தொடர்ந்து தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

Instagram

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்றுள்ளார் அனுஷ்கா ஷெட்டி.

Instagram

சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து பேசிய அனுஷ்கா தான் முதன் முதலில் கேமரா முன்னால் நடிப்பதற்கு பயந்ததாக கூறியுள்ளார்.

Instagram

தான் இதுவரை நடித்த படங்களிலேயே தன்னால் மறக்க முடியாத, பிடித்த படம் ‘அருந்ததீ’ என அவர் கூறியுள்ளார்.

ஒரு படத்துலயே உச்சம்..! இவானாவுக்கு புது ஆர்மி!

Follow Us on :-