வேற லெவல் எண்ட்ரி..! ஹாலிவுட்டில் கால் வைத்த ஸ்ருதி!
முதன்முறையாக பிரபல ஹாலிவுட் நடிகரோடு நடிக்க உள்ளார் ஸ்ருதிஹாசன்
Instagram
தமிழ், தெலுங்கு, இந்தி என பல இந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன்.
கமல்ஹாசனின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்
இந்நிலையில் தற்போது பிரசாத் நீல் இயக்கி, பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.
தெலுங்கு ஸ்டார் நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்டோரின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
Instagram
தற்போது “தி ஐ” என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் ஸ்ருதியின் கதவை தட்டியுள்ளது.
Instagram
இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்குகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரோலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நீண்ட கால இடைவெளிக்கு பின் ஸ்ருதிஹாசன் முழுவேகத்தில் படங்கள் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலை பதிக்க உள்ளார்.
bollywood
ஜான்வி ஜி புடவையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா?
Follow Us on :-
ஜான்வி ஜி புடவையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா?