ஜான்வி ஜி புடவையிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா?

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

Instagram

அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார்.

இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாக இருக்க விரும்பும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அந்தவகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

பிரபல நடிகைக்கு இந்த கதியா? அதிர்ச்சியில் பாலிவுட்

Follow Us on :-