மொத்தமா காட்டிட்டா போச்சு..! இளசுகளை ஏங்கவிட்ட இலியானா!

பிரபல நடிகை இலியானாவின் வைரல் பிகினி புகைப்படங்கள்..!

Instagram

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் இலியானா

2006ம் ஆண்டு வெளியான தேவதாஸு என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார்.

தமிழில் அதே ஆண்டில் “கேடி” படத்தில் நடித்தார். ஆனாலும் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார் இலியானா.

பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த “நண்பன்” படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தார்.

Instagram

தென்னிந்திய மொழிகள் தாண்டி இந்தியில் வெளியான “பர்பி” படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

Instagram

அதன்பிறகு தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீப காலமாக பிகினியில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கவர்ச்சியில் அக்காவை மிஞ்சிய தங்கை..!

Follow Us on :-