பப்பி ஷேம்! ரசிகர் செய்த வேலை! – அதிர்ச்சியான நடிகை!

பிரபல நடிகை ரவீனா தாண்டன் ரசிகர் ஒருவர் செய்த செயல் குறித்து மனம் திறந்துள்ளார்.

Instagram

இந்தியில் பிரபலமான நடிகையாக உள்ளவர் ரவீனா தாண்டன்.

பல மொழி படங்களிலும் நடித்துள்ள ரவீனா தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் புகழ்பெற்ற கேஜிஎஃப் சாப்டர் 2 படத்திலும் பிரதம மந்திரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தான் பிரபலமாக இருந்தபோது ஒரு ரசிகரால் தான் பட்ட துன்பம் குறித்து சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

ரவீனா வீட்டின் முன்பு தினமும் அவரை காண காத்திருக்கும் அந்த ரசிகர் தனது ரத்தத்தால் காதல் கடிதம் எழுதி அனுப்புவாராம்.

Instagram

ஒருசமயம் அவரது நிர்வாண படம், வீடியோவையெல்லாம் கூரியரில் ரவீனாவுக்கு அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளார்.

Instagram

ஆனால் எதையும் ரவீனா கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்து ஒருநாள் ரவீனா சென்ற காரை கல்லால் தாக்கினாராம்.

Instagram

பின்னர் இதுகுறித்து போலீஸில் புகார் செய்ததாகவும், அதை நினைத்தால் இப்போதும் பயம் வருவதாகவும் ரவீனா கூறியுள்ளார்.

வேற லெவல் எண்ட்ரி..! ஹாலிவுட்டில் கால் வைத்த ஸ்ருதி!

Follow Us on :-