கமலுக்கு மகளா நடிச்ச குட்டி பொண்ணா?

ரசிகர்களை கிறங்கடித்த எஸ்தர் அணில் புகைப்படங்கள்

Instagram: estheranil

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அணில்.

கேரளாவில் வயநாடில் ஆகஸ்டு 27, 2001ல் எஸ்தர் அணில் பிறந்தார்.

2010ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தில் மல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து மலையாளத்தில் பல படங்கள் நடித்த எஸ்தர் “த்ரிஷ்யம்” படம் மூலம் பிரபலம் ஆனார்.

இந்த படத்தின் ரீமேக்கான தெலுங்கு “த்ருஷ்யம்”, தமிழில் “பாபநாசம்” படங்களிலும் எஸ்தர் அணில் நடித்தார்.

Instagram: estheranil

21 வயதாகும் எஸ்தர் அணில் விதவிதமான போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Instagram: estheranil

ரசிகர்களை கொள்ளை கொண்ட அழகி!

Follow Us on :-