Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

பழங்களில் உள்ள வைட்டமின்களும் பலன்களும் !!

ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம். ஆரஞ்சு ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும். ஆரஞ்சு சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். தர்பூசணி மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.