Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

ஓரிதழ் தாமரை பயன்கள் !!

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை போக்கும். இதில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகின்றது. இரத்தில் சக்கரையின் அளவை குறைப்பதோடு இரத்தத்தினையும் சுத்தம் செய்து இரத்த விருத்திக்கு உதவுகின்றது. உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். உடலில் கொலஸ்ட்ரோலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. உடல் வலி, உடல் களைப்பு மற்றும் உடல் அசதியை போக்கும் நிவாரணியாகவும் பயன்படுகின்றது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.