Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளம் குறைவாக வாங்கிய கே.ஜி.எஃப் ஹீரோ

Webdunia
சனி, 7 மே 2022 (22:55 IST)
கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2.  சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.1125  கோடி வசூலித்துள்ளது. விரைவில் அமீர்கான் நடித்து இயக்கிய தங்கள் பட சாதனையை முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இ ந் நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே.ஜி.எப் படத்தில் நடித்த யாஷ், இப்படத்தில் நடிக்க ரூ.30 கோடி மட்டும் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதுவும் இப்படத்தில் நடிக்கும் முன் அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை எனவும்,ரிலீஸுக்குப் பின் வசூலில் குறிப்பிட்ட தொகையை பங்காக கொடுத்ததாக தகவல் வெளியானது.

எனவே, இப்படத்தின் வெற்றிக்குப் பின்னும் அவர் சம்பளம் குறைவாகப் பெற்றதாகவும், இனிமேல் அடுத்த படத்தில் அவர் தனது சம்பளத்தை உயர்த்துவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments