Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் தந்தை விவகாரத்தின் உள்நொக்கம் இல்லை ! ஹெச்.ராஜா

சிவகார்த்திகேயனின் தந்தை விவகாரத்தின் உள்நொக்கம் இல்லை ! ஹெச்.ராஜா
, வியாழன், 27 மே 2021 (00:03 IST)
சிவகார்த்திகேயன் அப்பாவின் பெயரை தவறுதலாகக் கூறிவிட்டென் என தர்மசங்கடத்தை ஏற்பத்தும் உள்நோக்கம் எனக்குக் கிடையாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஹா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பேசிய ஹெச்.ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயிலர் பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்காக காரணம் த்ற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என கூறி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து ஹெச்ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சமூகவலைதளத்தங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தான் பேசியதற்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் முந்தைய பேட்டியில் கூறியபடி நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் பணியாற்றினார்.

அவர் அவரைக் கூறி தர்மசங்கடம் ஆக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.ஆர்.ஆர் படத்த்தைக் கைப்பற்றிய 2 ஓடிடி நிறுவனங்கள்