சரத்குமாரின் ‘இரை’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:30 IST)
சரத்குமார் நடித்த ‘இரை’ என்ற தொடர் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்தத் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான தொடரில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த தொடரை பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கினார் 
 
இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த பிப்ரவரி 18ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தொடருக்கான புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். இந்த தொடருக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments