Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராட்சஸனாகும் ஜெய்

ராட்சஸனாகும் ஜெய்

ராட்சஸனாகும் ஜெய்
, புதன், 27 ஏப்ரல் 2016 (12:54 IST)
ஜெய் நடித்த ஆக்ஷன் படங்கள் வலியவன், புகழ் இரண்டும் தோல்வியடைந்தன. இருந்தும் மீண்டுமொரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு ராட்சஸன் என்று பெயர் வைத்துள்ளனர்.


 
 
இந்தப் படத்தை முண்டாசுப்பட்டியை இயக்கிய ராம் இயக்க, அப்படத்தை தயாரித்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. படத்தில் ஜெய் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
 
இந்தப் படத்துக்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஜெய் என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன்