Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா நடிக்கும் ‘மை டியர் பூதம்’… ரிலீஸுக்கு முன்பே கல்லா கட்டிய தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:35 IST)
பிரபுதேவா நடிப்பில் சிறுவர்களைக் கவரும் திரைப்படமாக உருவாகி வருகிறது மை டியர் பூதம்.

பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஇந்த படத்தில் இடம்பெற்ற ’எனக்கு மட்டும் ஏன் ஏன்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை தற்போது ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபுதேவா மற்றும அஷ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கியுள்ளார். ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் மாயாஜால படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பாகவே இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் லாபம் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்கில் வெளியாகி கிடைக்கும் வருவாய் கூடுதல் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments