Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பைகளுக்கு நடுவில் 36 மணிநேர படப்பிடிப்பு

குப்பைகளுக்கு நடுவில் 36 மணிநேர படப்பிடிப்பு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (11:40 IST)
என்னை அறிந்தால் படம் தந்த பிரபல்யத்துக்குப் பிறகு நாயகனாக மட்டுமே - தமிழில் நடிப்பது என முடிவு செய்துள்ளார், அருண் விஜய்.


 


அப்படி அவர் தேர்வு செய்திருக்கும் முதல் படத்தை ஈரம் அறிவழகன் இயக்கி வருகிறார்.
 
மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என அறிவழகனால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை சென்னை பள்ளிக்கரணை பகுதியில் படமாக்கினார். இங்கு குப்பைமேடு ஒன்று உள்ளது. அதில் தொடர்ச்சியாக 36 மணிநேரம் படப்பிடிப்பை நடத்தினார் அறிவழகன். 
 
விட்டுவிட்டு நடத்துவதற்கு ஏற்ற இடம் அதுவல்ல என்பதால் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தியுள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உரிய மருத்துவ பாதுகாப்புடனே வேலை செய்திருக்கிறார்கள்.
 
இந்தப் படத்தில் அருண் விஜய் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments