Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:11 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. ஆனால் ஷுட்டிங் நிறுத்தம் பற்றி பேசிய இயக்குனர் அஸ்வின் “மழைக் காரணமாகதான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஹாலிவுட்டைச் சேர்ந்த யானிக் பென் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல தமிழ் படங்களுக்கும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments