Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் சூட்டில் லாஸ்லியா... மேக்கப் தான் கொஞ்சம் ஜாஸ்தி மத்தபடி ஓகே!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:09 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை லாஸ்லியாகோட் சூட்டில் செம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பெரும்பாலும்.. நல்லா இல்ல, டெலீட் பண்ணுங்க அண்ணி, ஓவர் மேக்கப், இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகல என எதிர்மறையான கமெண்ட்ஸ்களே குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments